Tamil - Children's Books
Showing all 3 results
-
கதையும் புனைவும் – புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்
₹250.00 Add to cartகதையும் புனைவும் – புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்
கதையும் புனைவும் – புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்
வெங்கடேசன்
நேர்காணல் : த. ராஜன்புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களைப் பேசுகிறது. வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருந்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது.முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக புதிய கோட்பாடுப் பார்வைகள் வற்புறுத்திவரும் பிரதி வாசிப்பு முறைகளை இதுகாறும் புரிந்துகொள்ளப்பட்ட விதத்திலிருந்து வேறுபட்ட விதத்தில் அல்லது சற்றே முன்னேற்றப்பட்ட விதத்தில் சொல்லிப்பார்க்கிறது. குறிப்பிடத்தக்க முக்கியமான புனைவுகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் ஆசிரியரின் விரிவான புனைவாக்க அனுபவம் இதற்கான அடிப்படைத் தகுதி ஆகிறது.ரூ 250₹250.00 -
சிறுவர்களுக்கான தத்துவம்
₹300.00 Add to cartசிறுவர்களுக்கான தத்துவம்
சிறுவர்களுக்கான தத்துவம்
சிந்தித்தல், படித்தல், எழுதுதல்
சுந்தர் சருக்கை
ஓவியங்கள்: ப்ரியா குரியன்தமிழில்: த.ராஜன், சீனிவாச ராமாநுஜம்இந்தப் புத்தகம், இன்னொரு பாடம் குறித்த மற்றுமொரு புத்தகம் அல்ல. இந்தப் புத்தகம், நீங்கள் படிக்கும் பாடங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உங்களைத் திறன்பெற்றவர்களாக ஆக்க முயல்கிறது. தத்துவ அடிப்படையில் சிந்திப்பது நீங்கள் மேலும் சுதந்திரமானவர்களாக, விமர்சனபூர்வமானவர்களாக, படைப்பூக்கமிக்கவர்களாக மாறுவதற்கு அவசியமான திறனை உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் படிக்கும்போது, எழுதும்போது, சிந்திக்கும்போது, மொழியைப் பயன்படுத்தும்போது, கணிதத்தில் ஈடுபடும்போது, ஒரு படத்தை வரையும்போது, நல்ல மனிதராக இருக்கும்போது அல்லது எதையோ கற்றுக்கொள்ளும்போது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று இந்தப் புத்தகம் உங்களைச் சிந்திக்கத் தூண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்!Art Paper, Multi colour Printing, Illustrated edition.ரூ 300₹300.00 -
ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
₹400.00 Add to cartஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆனி பிராங்க்
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் தொகுப்பு – உலகையே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல்முறையாக தமிழில்.தமிழில் : உஷாதரன்Anni Frankin Diary Kurippukal
ரூ400₹400.00