கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்
₹250.00
கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்
செல்வக்குவிப்பு உத்திகளில் வல்லவராதல்
ஹார்வ் எக்கர்
பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார வெற்றியை அடைவதோடு கூடவே அதைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்குகிறார்.
ஹார்வ் எக்கர் வெளிப்படுத்துகின்ற முக்கியமான விஷயங்களில் சிலவை: –
செல்வத்தைக் கவர்ந்திழுக்கின்ற புதிய நம்பிக்கைகளை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பிரகடனங்கள்.
பெரும் பணத்தையும் செல்வத்தையும் உருவாக்க உதவுகின்ற ஆற்றல்மிக்க உத்திகள்.
உண்மையான செல்வந்தர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத விஷயங்கள்.
அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான மூலகாரணங்கள்.
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட உங்களுக்குப் பணம் ஈட்டிக் கொடுக்கின்ற ‘உழைப்பில்லாத வருவாயை’ உருவாக்குவதற்கான வழிகள்?
“நன் ஹார்வ் எக்கரின் ன் தாக்கங்களைப் பல ஆண்டுகளாகப் பார்த்து வியந்துள்ளேன். நன் இப்புத்தகத்தை வெகுவாகப் புரிந்துரைக்கிறேன்”
– ஜாக் கேன்பீல்டு , ஊக்குவிப்பு பேச்சாளர், நூலாசிரியர்
எழுத்தாளர் பற்றி
பிறருக்குத் தான் கற்றுக் கொடுக்கின்ற கொள்கைகளைத் தன் வாழ்க்கையில் பயன்படுத்தி, ஹார்வ் எக்கர் இரண்டரை ஆண்டுகளில் ஒரு கோடீஸ்வரராக ஆனார். அதற்குப் பின் அவர் வட அமெரிக்காவிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். அவருடைய பயிலரங்குகளில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து மக்கள் குவிகின்றனர். இதுவரை அவர் கற்றுக் கொடுத்த விஷயங்களால் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மக்கள் பயனடைந்துள்ளனர். முதன் முறையாக அதே கொள்கைகளை அவர் இந்நூலின் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இதைப் படித்து நீங்களும் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்!
பக்கங்கள் 226 விலை ரூ 250
You may also like…
-
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
₹399.00 Add to cart Buy nowபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
ராபர்ட் கியோஸாகி
விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள புத்தகம்
ராபர்ட் கியோஸாகியின் ‘பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை’ எல்லா காலத்திலும் தனிப்பட்ட # 1 நிதி புத்தகமாக மாறியுள்ளது … டஜன் கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் விற்கப்படுகிறது.
‘பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை’ என்பது ராபர்ட்டின் இரண்டு அப்பாக்களுடன் – அவரது உண்மையான தந்தை மற்றும் அவரது சிறந்த நண்பரின் தந்தை, அவரது பணக்கார அப்பா – இருவருமே பணம் மற்றும் முதலீடு பற்றிய அவரது எண்ணங்களை வடிவமைத்த வழிகள். புத்தகம் நீங்கள் பணக்காரர்களாக இருக்க அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டுக்கதையை வெடிக்கச் செய்கிறது மற்றும் பணத்திற்காக வேலை செய்வதற்கும் உங்களுடைய பணம் உங்களுக்காக வேலை செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது.
- பணக்காரர் ஆக அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற கட்டுக்கதையை வெடிக்கச் செய்கிறது.
- உங்கள் வீடு ஒரு சொத்து என்ற நம்பிக்கையை சவால் செய்கிறது.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றி கற்பிக்க பள்ளி முறையை ஏன் நம்ப முடியாது என்பதைக் காட்டுகிறது.
- ஒரு சொத்து மற்றும் பொறுப்புக்கு ஒரு முறை மற்றும் அனைத்தையும் வரையறுக்கிறது.
- உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்கால நிதி வெற்றிக்காக பணத்தைப் பற்றி என்ன கற்பிக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கிறது.
Panakkara Thanthai Ezhai Thanthai
பக்கங்கள்: 248 ரூ399
₹399.00
Baskar Velu –
This book is focused on psychology. For me this will not to understand money blue print, but the behavior patterns. Author really got deep into our mind, how we learn our behavior, how we respond in a particular situation and what make us to do so.
I don’t agree with everything author said, but this is really great book to understand our own behavior.
Pankaj S –
This book is focused on psychology. For me this will not to understand money blue print, but the behavoiur patterns. Authour really got deep into our mind, how we learn our behaviour, how we respond in a perticular situation and what make us to do so.
I don’t agree with everything author said, but this is really great book to understand our own behaviour.