Description
Tamil Translation of “Night” by Elie Wiesel
₹170.00
எலி வீஸல்
1928ம் ஆண்டு ருமேனியாவில் பிறந்த வீஸல் சிறுவனாக இருந்தபோதே ஆஸ்விட்ச் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புச்சன் வால்ட் முகாமுக்கும் அனுப்பப்பட்டார். பெற்றோர்களும் தங்கையும் முகாமிலேயே மாண்டனர்.
முகாம் அனுபவங்கள் அடிப்படையிலான அவரது முதல் சுயசரிதை ‘இரவு’.
தமிழில் : ரவி தி இளங்கோவன்
Iravu / Eravu
ரூ170
Murugan PR –
Review on this book in “The Hindu Tamil” : https://www.hindutamil.in/news/literature/620534-book-review-1.html